சீரற்ற முகத்தை அழகாக்குவது எப்படி?

இந்த உலகில் வாழும் ஒவ்வொ ருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால் தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக்கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் காண் பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்து விடக்கூடாது. நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போதுகூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது. தகுதிகள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடுகிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் … Continue reading சீரற்ற முகத்தை அழகாக்குவது எப்படி?